மூடு

செ.வெ.எண்:410- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தென்மேற்கு பருவ மழையினால் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 19/07/2024
P.R.NO. 410 - 0224

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழையினால் மண்சரிவு ஏற்பட்ட குட்டிமணிநகர் பகுதியினையும், வீடு சேதமடைந்த போர்த்தியாடா, மொட்டோரை ஆகிய பகுதிகளையும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)

P.R.NO. 410 - 0424 P.R.NO. 410 - 0324 P.R.NO. 410 - 0124