செ.வெ.எண்:419- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2025
2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாத்தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12.08.2025, 13.08.2025 ஆகிய நாள்களில் உதகை, சி.எஸ்.ஐ.(சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. (PDF 50KB)