செ.வெ.எண்:42- நீலகிரி மாவட்டம் தங்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா – 2026
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
நீலகிரி மாவட்டத்தில், உதகை ஊராட்சி ஒன்றியம் பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு கிராமத்தில் நடைபெற்ற 2026 சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார். (PDF 33KB)
