மூடு

செ.வெ.எண்:421- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 24.07.2024 அன்று பந்தலூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் பந்தலூர் வட்டத்தில் 24.07.2024 அன்று நடைபெறவுள்ளது. (PDF 38KB)