செ.வெ.எண்:428- நீலகிரி மாவட்டத்தில் Single Window Portal -ல் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் கட்ட அனுமதி கோரும் பொதுமக்கள் www.onlineppath.gov.in. என்ற இணையதளம் வாயிலாக Single Window Portal -ல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக ஏற்படும் சந்தேகம், விபரங்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள Helpline No. 9442772701 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் (அ) இதே எண்ணிற்கு Whatsapp மூலமாகவும் விவரம் அனுப்பி தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 41KB)