செ.வெ.எண்:426- நீலகிரி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், உதகமண்டலம் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இனசுழற்சி-பழங்குடியினர் (முன்னுரிமையற்றோர்) (ST- General Non priority) பணியிடத்திற்கு நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 37KB)