• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:427- இந்திய அஞ்சல் துறையில் விற்பனை நிலையங்களைத் திறக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025

இந்திய அஞ்சல் துறை சேவைகளில் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் வகையில், புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் திட்டத்தின் கீழ், விற்பனை நிலையங்களைத் திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே விற்பனை நிலையங்களைத் திறக்க ஆர்வமுள்ள தனிநபர்கள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 86KB)