செ.வெ.எண்:429- நீலகிரி மாவட்டத்தில் 01.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025
01.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்:
- குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 17,18 மற்றும் 19-ற்கான முகாம் குன்னூர் ஜான் சர்ச் வளாகத்திலும்.
- குந்தாவட்டம், பிக்கட்டி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல்15-ற்கான முகாம் பிக்கட்டி உயர்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது. (PDF 42KB)