செ.வெ.எண்:43- உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 12.01.2026 மற்றும் 13.01.2026 ஆகிய இரண்டு நாட்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் 12.01.2026 மற்றும் 13.01.2026 ஆகிய இரண்டு நாட்களில்; 188 கிராமங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 578 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரிய முறையில் கழிவு செய்யப்பட்டது.(PDF 31KB)