மூடு

செ.வெ.எண்:431- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/07/2024
P.R.NO. 431 - 0124

நீலகிரி மாவட்டத்தில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு, மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 34KB)

P.R.NO. 431 - 0224