செ.வெ.எண்:432- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவின் தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை (ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி) அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 44KB)