செ.வெ.எண்:434- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேராசிரியர் அன்பழகன் விருது மற்றும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2025
நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன்; விருது மற்றும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற 4 ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.(PDF 22KB)