செ.வெ.எண்:435- அரசு தலைமைக் கொறடா அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டார்.(PDF 54KB)