• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:438- அரசு தலைமை கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2025
03

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 256 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 47KB)

02 01