செ.வெ.எண்:70- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 190 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)
