மூடு

செ.வெ.எண்:447- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2024
P.R.NO. 447 - 0124

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, அனுப்பி வைத்தார்.(PDF 21KB)