செ.வெ.எண்:45- நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2025
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் மூலம் நலிந்த நிலையில் வாழும் வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு நலிந்த கலைஞர் நிதியுதவி திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.(PDF 19KB)