• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:455- நீலகிரி மாவட்டத்தில் 11.08.2025 அன்று போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி 

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வருகின்ற 11.08.2025 அன்று போதை பொருட்களுக்கு எதிராக பள்ளிஃ கல்லூரிகளில் காணொலி காட்சியின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு மூலம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில உதகமண்டலம் செயிண்ட மேரீஸ் ஹில், பகுதியில் அமைந்துள்ள ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 11.08.2025 அன்று இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 2000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் அனைத்து நிலை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.(PDF 798KB)