செ.வெ.எண்:453- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதுமலை ஊராட்சி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், முதுமலை ஊராட்சி கார்குடி பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில், டி.வி.எஸ் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.43 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 46KB)