• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:457- அரசு தலைமைக் கொறடா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.2 கோடி மதிப்பில் 5 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 40KB)