செ.வெ.எண்:458- நீலகிரி மாவட்டத்தில் தேசியகுடற்புழு நீக்கநாள் ஆகஸ்ட் 11.08.2025 மற்றும் 18.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2025
நீலகிரி மாவட்டத்தில் தேசியகுடற்புழு நீக்கநாள் ஆகஸ்ட் 11.08.2025 (திங்கட்கிழமை) மற்றும் விடுபட்டவர்களுக்கு 18.08.2025 (திங்கட்கிழமை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது. (PDF 43KB)