• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:463- ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2024

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் பதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  (PDF 116KB)