செ.வெ.எண்:463- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டார்கள்.(PDF 39KB)