மூடு

செ.வெ.எண்:465- அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்க்கான மருத்துவச் செலவினத் தொகையினை மீளப் பெறுவதற்கான கோரிக்கை

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2024

நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசுக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்கள் எவரேனும் 01.07.2023 முதல் 30.06.2024 வரையிலான காலகட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருப்பின் அதற்கான மருத்துவச் செலவினத் தொகையினை மீளப் பெறுவதற்கான கோரிக்கையினை சம்மந்தப்பட்ட மருத்துவ ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட அலுவலகம்/கருவூலங்கள் மூலம் சமர்ப்பித்து, சென்னை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு, சென்று சேர வேண்டிய இறுதி நாளாக 16-08-2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 49KB)