• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:466- நீலகிரி மாவட்டத்தில் 14.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025

14.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்:

  • குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 26, 27 மற்றும் 28-ற்கான முகாம் பெட்போர்டு,பாரதியார் மண்டபத்திலும்,
  • உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 3. 4, 6 மற்றும் 14-ற்கான முகாம் ஸ்ரீனிவாசா பெருமாள் திருமணமண்டபத்திலும்,
  • சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 12 வரை உள்ள வார்டுகளுக்கான முகாம் ஊரட்டி சமுதாய கூடத்திலும்,
  • கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கெங்கரை சமுதாய கூடத்திலும்,
  • குந்தா வட்டம், குந்தா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கூர்மியாபுரம் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 50KB)