மூடு

செ.வெ.எண்:467 – வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026

Tamil Nadu Stamp (Constitution of Valuation Committee for Estimation, Publication and Revision of Market Value Guidelines of Properties) Rules, 2010 விதி 4(2)-ன்படி பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் கடித எண்.29590/எல்2/2026 நாள்.18.07.2026 வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.  (PDF 42KB)