• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:473- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்” திட்டத்தின் கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2024
P.R.NO.473 - 0124

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோயமுத்தூர் மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் ‘தமிழ் புதல்வன்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (09.08.2024) 14 கல்லூரிகளைச் சேர்ந்த 1,090 கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்” திட்டத்தின் கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.  (PDF 41KB)

P.R.NO.473 - 0324 P.R.NO.473 - 0224