செ.வெ.எண்:476- நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் நீலகிரி வேர் திருவிழா
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய நீலகிரி பழங்குடியின மக்களின் நீலகிரி வேர் திருவிழாவினை முன்னிட்டு, பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.(PDF 41KB)