• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:478- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் பள்ளி மாணவியர்களுடன் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
P.R.NO. 478 - 0324

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவல் துறை சார்பில் நடைபெற்ற ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டதை காணொளி காட்சி வாயிலாக பின்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் பள்ளி மாணவியர்களுடன் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள். (PDF 42KB)

 

P.R.NO. 478 - 0424

P.R.NO. 478 - 0324

P.R.NO. 478 - 0124