• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:479- ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விருது வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள உணவு வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்.(PDF 64KB)