செ.வெ.எண்:480- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் அங்கக வேளாண்மை விளைப்பொருட்களுக்கான வாரசந்தை திட்ட செயலாக்கத்தினை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024

நீலகிரி மாவட்டத்தில், அங்கக வேளாண்மை விளைப்பொருட்களுக்கான வாரசந்தை திட்ட செயலாக்கத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டார். (PDF 22KB)