செ.வெ.எண்:481- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்வினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, விழா பேருரையாற்றினார். (PDF 43KB)