செ.வெ.எண்:482- முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025

நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, 4 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்க மூலதன மானிய விடுப்பாணைகளை வழங்கினார்.(PDF 44KB)