• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:486- நீலகிரி மாவட்டத்தில் 21.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025

21.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்:

  • உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 32, 33, 34 மற்றும் 35-ற்கான முகாம் உதகை தேவாங்கர் திருமணமண்டபத்திலும்,
  • உதகமண்டலம் வட்டம், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 15-ற்கான முகாம் பஞ்சாயத்து காலனி சமுதாய கூடத்திலும்,
  • கோத்தகிரி வட்டம், நெடுகுளா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கப்பட்டி சமுதாய கூடத்திலும்,
  • குந்தா வட்டம், முள்ளிகூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் நேருநகர் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 41KB)