செ.வெ.எண்:489- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025

நீலகிரி மாவட்டத்தில், உயர்கல்வித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 47KB)