செ.வெ.எண்:49- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025
நீலகிரி மாவட்டத்தில் சிசுமரணத்தை குறைப்பதற்கும், மகப்பேறு மரணத்தை தடுப்பதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 56KB)