மூடு

செ.வெ.எண்:490- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
P.R.NO. 490 - 0224

நீலகிரி மாவட்டத்தில்இ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024 – இல் வாக்குப்பதிவின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பெங்களுரூ-வில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீருஇ இ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டிய இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது. (PDF 416KB)

P.R.NO. 490 - 0124