செ.வெ.எண்:491- “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025
நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத்துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமானது எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமை அன்று குன்னூர் வட்டம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.(PDF 38KB)