• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:492-“கலைஞர் கைவினைத் திட்டத்தில்” தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு “கலைஞர் கைவினைத்திட்டம்” மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தகுதியான பொதுமக்கள் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் துவங்கவும், தொழிலை மேம்படுத்தவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.(PDF 48KB)