மூடு

செ.வெ.எண்:494- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாலகொலா ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2024
P.R.NO. 494 -0124

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 25 பயனாளிகளுக்கு ரூ.54.58 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 38KB)

P.R.NO. 494 -0724 P.R.NO. 494 -0624 P.R.NO. 494 -0524 P.R.NO. 494 -0424 P.R.NO. 494 -0324 P.R.NO. 494 -0224