செ.வெ.எண்:498- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வண்டிச்சோலை ஊராட்சி, சோலாடா மட்டத்தில், புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (19.08.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். (PDF 34KB)