மூடு

செ.வெ.எண்:501- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 106KB)

PHOTOS