செ.வெ.எண்:505- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைத்தல் மற்றும் விலையில்லா இணையவழி பட்டா வழங்கும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் நாடார் திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற, தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைத்தல் மற்றும் விலையில்லா இணையவழி பட்டா வழங்கும் விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், ரூ.3.17 கோடி மதிப்பில் 73 நபர்களுக்கு நத்தம் இ பட்டா வழங்கி, 211 தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரங்களை திரும்ப ஒப்படைத்தார்.(PDF 49KB)