• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:509- “Aakanksha Haat” நிகழ்ச்சி உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 29/08/2025

வளர்ச்சியை நோக்கிய வட்டாரம் திட்டம் (Aspirational Block Programme) நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடையும் பொருட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக உள்ளூர் கைவினைஞர்களின் முயற்சிகளை ஊக்கிவிக்கும் வகையில் உள்ளூர் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை காட்சிப் படுத்தும் பொருட்டு ஒரு வார கால நிகழ்ச்சியாக “Aakanksha Haat” நிகழ்ச்சியினை 01.09.2025 முதல் 07.09.2025 முடிய (7 நாட்கள்) உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்கா மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.(PDF 52KB)