• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:510- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விலங்குகள் வதை தடுப்பு சங்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 29/08/2025
02

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் , கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விலங்குள் வதை தடுப்பு சங்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.(PDF 57KB)

01