செ.வெ.எண்:511- இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளையின் பொதுக்குழுக் கூட்டம் 17.09.2024 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளையின் பொதுக்குழுக் கூட்டம் 17.09.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 30KB)