செ.வெ.எண்:511- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 30/08/2025

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத்துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 217KB)