• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:512- நீலகிரி மாவட்டத்தில் 02.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

02.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்:

  • உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 27 மற்றும் 28-ற்கான முகாம் உதகை அருளகம் பாஸ்டர் சென்டரிலும்,
  • கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 1, 2 மற்றும் 3 -ற்கானமுகாம் முதல் மைல்,என்.எஸ் ஆடிட்டோரியத்திலும்,
  • நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்டவார்டு 1, 2 மற்றும் 3-ற்கான முகாம் உப்பட்டி பாரத் மாதா மேல் நிலைப்பள்ளி மைதானத்திலும்,
  • கூடலூர் வட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 9 வரைமற்றும் 11-ற்கான முகாம் தேவர்சோலை பஜார்,சி.எஸ்.ஐ சர்ச் ஹாலிலும்,
  • பந்தலூர் வட்டம், சேரங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சேரம்பாடி சுங்கம்,செபாஸ்டியன் சர்ச்ஹாலிலும்,
  • குந்தாவட்டம், பாலகொலா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் தங்காடு சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 48KB)