செ.வெ.எண்:522- மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024

நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 116 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.(PDF 126KB)