செ.வெ.எண்:528- நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுதல்
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024
2024-25 ஆம்ஆண்டுக்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. (PDF 50KB)